ராசி மற்றும் நட்சத்திரம்

Find your Rashi Sign from Nakshatra Star

Rashi ராசிகள் Signs நட்சத்திரங்கள் Stars

ரிஷபம்

Taurus கிருத்திகை 2ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2ஆம் பாதம் முடிய From Krithikai II phase, Rohini and upto Mirukasheerisham II

மிதுனம்

Gemini மிருகசிரீஷம் 3ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3ஆம் பாதம் முடிய From Mirugasheerisham III phase

கடகம்

Cancer புனர்பூசம் 4ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய From Punarpoosam 4th Phase, Poosam, and upto Ayilyam

சிம்மம்

Leo மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் முடிய Makam, Pooram, and upto Uthiram I phase

கன்னி

Virgo உத்திரம் 2ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2ஆம் பாதம் முடிய From Uthiram II phase, Astham, and upto Chithirai II phase

துலாம்

Libra சித்திரை 3ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3ஆம் பாதம் முடிய From Chithirai 3rd phase, Swathi, and upto Vishaakam 3rd phase

விருச்சிகம்

Scorpio விசாகம் 4ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய From Vishaakam 4th phase, Anushyam, and upto Keattai

தனுசு

Sagittarius முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் முடிய From Moolam, Pooradam and upto Uthiraadam 1st Phase

மகரம்

Capricorn உத்திராடம் 2ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2ஆம் பாதம் முடிய From Uthiraadam 2nd phse, Thiruvonam and upto Avittam 2nd phase

கும்பம்

Aquarius Aquarius அவிட்டம் 3ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ஆம் பாதம் முடிய From Avittam 3rd phase, Sathayam and upto Poorattathi 3rd phase

மீனம்

Pisces பூரட்டாதி 4ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய From Poorattathi 4th phase, Uthiraadam and upto Revathi.