மீன்கள் பெயர்கள்

English Name Hindi Name Tamil Name Malay Name
Shark சுரா மீன் Ikan Yu
Sardines Chareeaddee Machli, Pedvey மத்தி மீன், சூடை மீன் Ikan Selayang, Ikan Tamban
Stingray திருக்கை மீன் Ikan Pari
Seabass கொடுவாய் மீன் Ikan Siakap
Saw fish கோலா மீன்
Squid ஊசிக் கணவாய் Sotong
Shrimp, Prawn Jhinga இரால்
Red Snapper Rane சங்கரா மீன், சிவப்பு மீன் Ikan Merah
Seer fish, King fish Surmai வஞ்சிரம் மீன்
Little Tunny சூரை
Anchovies நெத்திலி மீன், நெத்திலிப்பொடி Ikan Bilis
Crab நண்டு Kekda
Cod Gobro பண்ணா மீன்
Cat fish Sangot கெளுத்தி மீன் Ikan Duri
Cuttle கணவாய் மீன் Sotong
Halibut போதா மீன்
Butter fish Paplet விரால் மீன்
Barracuda ஷீலா மீன்
Pomfret வௌவால் மீன் Ikan Bawal
Mackerel Tonki காணாங்கெளுத்தி மீன் Ikan Kembong
Eel விலாங்கு மீன் Belut
Ribbon Bale வாலை மீன்
Tilapia கறி மீன்
Leather skin
fish
தேரா மீன்
Malabar Trevally பாரை மீன்
Yellow Tuna கீரை மீன் Ikan Kayu