மியாவ் மியாவ்

27

ஒரு வீட்டில் திருடன் நுழைந்து விட்டான் சத்தம் கேட்டு வீட்டுக்காரன் விழித்த போது

வீட்டுக்காரன்:யாருடா அது?

திருடன்:மியாவ்

வீட்டுக்காரன்:யாருடா அது?

திருடன்:மியாவ் மியாவ் மியாவ்…………

வீட்டுக்காரன்:சமையல் கட்டு பக்கம் யாருடா அது?

திருடன்:டேய் செவுட்டு நாயே!!!பூனடா……..