மார்புவலி குறைய -VIII

15

ஓமவல்லி இலை மூன்றினை காலையில் மென்று தின்று  ஒரு டம்ளர் சுடுதண்ணீர் குடித்து வந்தால் மார்புவலி குறையும். மாலையில் கீரையாக சாப்பிட்டால் சளித்தொல்லை குறையும்.

அறிகுறிகள்:

  • மார்புவலி.
  • மூச்சுத்திணறல்.
  • சளி இருமல்.

தேவையான பொருட்கள்:

  1. ஓமவல்லி இலை.

செய்முறை:
ஓமவல்லி இலை மூன்றினை காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் சுடுதண்ணீர் குடித்து வந்தால் மார்புவலி குறையும் மாலையில் அதை கீரையாக சாப்பிட்டால் சளித்தொல்லை குறையும்.