மாதவிடாய் கோளாறு குறைய -III

41

கொத்தமல்லியை எடுத்து தண்ணீர் விட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குறையும்.

  • மாதவிடாய் கோளாறுகள்.

தேவையான பொருள்கள்:

  1. கொத்தமல்லி.
  2. பனங்கற்கண்டு.

செய்முறை:
5 கிராம் அளவு கொத்தமல்லியை எடுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிய துண்டு பனங்கற்கண்டு சேர்த்து நீர் பாதியாக சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைத்து தினமும் காலை, மாலை குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் குறையும்.