தும்பை இலை, கீழா நெல்லி இலை ஆகியவற்றை சம அளவாக எடுத்து அரைத்து ஒரு டம்ளர் பாலில் சுண்டைக்காய் அளவு கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள் குறையும்.
- தும்பை இலை
- பால்
- கீழாநெல்லி இலை
அறிகுறிகள்:
- மாதவிடாய் கோளாறுகள்.
தேவையான பொருட்கள்:
- தும்பை இலை.
- கீழாநெல்லி இலை.
- பசும்பால்.
செய்முறை:
தும்பை இலை, கீழாநெல்லி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் சுண்டைக்காய் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள் குறையும்.