பொடுகு குறைய

19
  1. பாதாம் எண்ணெய்.
  2. ஆலிவ் எண்ணெய்.

செய்முறை:
சம அளவு பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்கு ஊறிய பிறகு தலைக்கு குளித்து வந்தால் பொடுகு குறையும்.