பெரும்பாடு குறைய

83
தும்பை இலை
தும்பை இலை

தும்பை இலையை எலுமிச்சைப் பழச்சாற்றை விட்டு நன்கு அரைத்து எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து தொடர்ந்து ஏழு நாட்கள் காலையில் சாப்பிட கொடுத்து வந்தால் பெரும்பாடு குறையும்.

  • பெரும்பாடு.

தேவையான பொருட்கள்:

  1. தும்பை இலை.
  2. எலுமிச்சைப் பழச்சாறு.
  3. நல்லெண்ணெய்.

செய்முறை:
தும்பை இலையை எலுமிச்சைப் பழச்சாற்றை விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும். அதை எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து தொடர்ந்து ஏழு நாட்கள் காலையில் சாப்பிட கொடுத்து வந்தால் பெரும்பாடு குறையும்.