தெய்வப் பாடல்கள்49. கண்ணன் திருவடி |
||
கண்ணன் திருவடி, எண்ணுக மனமே தருமே நிதியும்,பெருமை புகழும் இங்கே யமரர்,சங்கந் தோன்றும் நலமே நாடிற்,புலவீர் பாடீர்; புகழ்வீர் கண்ணன்,தகைசே ரமரர் தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை தவறா துணர்வீர்,புவியீர் மாலும் ஒன்றே பலவாய், நின்றோர் சக்தி |