தமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1946-1960 (Tamil Cinema 1946-1960)

203

 

1946
1. அர்த்தனாரி
2. ஆரவல்லி சூரவல்லி
3. உதயணன் வாசவதத்தா
4. குண்டலகேசி
5. குமரகுரு
6. சகடயோகம்
7. சுபத்ரா
8. ராம் ரஹிம்
9. ருக்மாங்கதன்
10. வால்மீகி
11. விகடயோகி
12. வித்யாபதி
13. விஜயலட்சுமி
14. வைங்கி
15. ஸ்ரீ முருகன்
  1947
1. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி
2. ஏகம்பவாணன்
3. கங்கணம்
4. கஞ்சன்
5. கடகம்
6. கன்னிகா
7. குண்டலகேசி
8. சண்பகவல்லி
9. சித்ரபகாவலி
10. சுலாசனா
11. சுறுசுறுப்பு
12. தன அமராவதி
13. தாய்நாடு
14. தியாகி
15. துளசி ஜலந்தர்
16. தெய்வ நீதி
17. நாம் இருவர்
18. பக்த துளதிதாஸ்
19. பங்கஜவல்லி
20. பிரம்மரிஷி விஸ்வாமித்ரா
21. பைத்தியக்காரன்
22. பொன்னருவி
23. மகாத்மா உதங்கர்
24. மதனமாலா
25. மலைமங்கை
26. மிஸ் மாலினி
27. ராஜகுமாரி
28. ருக்மாங்கதன்
29. விசித்ர வனிதா
30. வீர வனிதா
31. வேதாளபுரம்
32. ஜம்பம்
33. ஜீவஜோதி
34. ஸ்ரீ லட்சுமி விஜயம்
  1948
1. அபிமன்யு
2. அஹிம்சாயுத்தம்
3. ஆதித்தன் கனவு
4. இது நிஜமா
5. என் கணவர்
6. காமவல்லி
7. கோகுலதாசி
8. சக்ரதாரி
9. சந்திரலேகா
10. சம்சார நௌகா
11. சம்சாரம்
12. சிகாமணி
13. செண்பகவல்லி
14. ஞானசௌந்தரி
15. திருமழிசை ஆழ்வார்
16. தேவதாசி
17. நவீன வள்ளி
18. பக்த ஜனா
19. பிரம்மரிஷி விஷ்வாமித்திரா
20. பில்ஹனா
21. பிழைக்கும் வழி
22. போஜா
23. மகாபலி
24. மாரியம்மன் (திரைப்படம்)
25. மோகினி
26. ராம்தாஸ்
27. ராஜமுக்தி
28. வானவில்
29. வேதாள உலகம்
30. ஜீவ ஜோதி
31. ஸ்ரீ ஆண்டாள்
32. ஸ்ரீ கிருஷ்ணதுலாபரம்
33. ஸ்ரீ லட்சுமி விஜயம்
  1949
1. அபூர்வ சகோதரர்கள்
2. இன்பவள்ளி
3. கனகாங்கி
4. கன்னியின் காதலி
5. கிருஷ்ணன் பக்தி
6. கீதா காந்தி
7. தேவ மனோகரி
8. நம் நாடு
9. நல்ல தம்பி
10. நவஜீவன்
11. நாட்டிய ராணி
12. பவளக்கொடி
13. மங்கையர்க்கரசி
14. மாயாவதி
15. ரத்னகுமார்
16. வாழ்க்கை
17. வினோதினி
18. வேலைக்காரி
  1950
1. இதயகீதம்
2. ஏழை படும்பாடு
3. கிருஷ்ண விஜயம்
4. சந்திரலேகா
5. திகம்பர சாமியார்
6. பாரிஜாதம்
7. பொன்முடி
8. மச்சரேகை
9. மந்திரி குமாரி
10. மருதநாட்டு இளவரசி
11. ராஜ விக்கிரமா
12. லைலா மஜ்னு
13. விஜயகுமாரி

 

1951
1. அண்ணி
2. அந்தமான் கைதி
3. உண்மையின் வெற்றி
4. ஓர் இரவு
5. கலாவதி
6. கைதி
7. சத்யாவதாரம்
8. சம்சாரம்
9. சர்வாதிகாரி
10. சிங்காரி
11. சுதர்சன்
12. சௌதாமினி
13. தேவகி
14. நிரபராதி
15. பாதாளபைரவி
16. பிச்சைக்காரி
17. மணமகன்
18. மர்மயோகி
19. மலைக்கள்ளன்
20. மாயக்காரி
21. மாயமாலை
22. மோகனசுந்தரம்
23. ராஜாம்பாள்
24. லாவண்யா
25. வனசுந்தரி
26. ஸ்திரீ சாகசம்
1952
1. அந்தமான் காதலி
2. அம்மா
3. அமரகவி
4. ஆண்
5. என் தங்கை
6. ஏழை உழவன்
7. கல்யாணம் பண்ணிப்பார்
8. கல்யாணி
9. கலியுகம்
10. காஞ்சனா
11. காதல்
12. குமாரி
13. சியாமளா
14. சின்னத்துரை
15. தர்ம தேவதா
16. தாய் உள்ளம்
17. பசியின் கொடுமை
18. பணம்
19. பராசக்தி
20. பிரியசகி
21. புயல்
22. பெண்மனம்
23. மாணாவதி
24. மாப்பிள்ளை
25. மாய ரம்பை
26. மூன்று பிள்ளைகள்
27. ராணி
28. வளையாபதி
29. வேலைக்காரன்
30. ஜமீந்தார்
1953
1. அவ்வையார்
2. அவன்
3. அழகி
4. அன்பு
5. ஆசை மகன்
6. இன்ஸ்பெக்டர்
7. உலகம்
8. என் வீடு
9. கண்கள்
10. குமாஸ்தா
11. சண்டிராணி
12. சத்யசோதனை
13. திரும்பிப்பார்
14. தேவதாஸ்
15. நாம்
16. நால்வர்
17. பணக்காரி
18. பரோபகாரம்
19. பூங்கோதை
20. பெற்றதாய்
21. பொன்னி
22. மதனமோகினி
23. மருமகள்
24. மனம்போல் மாங்கல்யம்
25. மனிதன்
26. மனிதனும் மிருகமும்
27. மாமியார்
28. மின்மினி
29. முயற்சி
30. ரோகிணி
31. லட்சுமி
32. வஞ்சம்
33. வாழப்பிறந்தவன்
34. வேலைக்காரி மகள்
35. ஜாதகம்
36. ஜெனோவா
1954
1. அந்தநாள்
2. அம்மையப்பன்
3. இல்லற ஜோதி
4. எதிர்பாராதது
5. என் மகள்
6. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
7. கற்கோட்டை
8. கனவு
9. குடும்பம்
10. கூண்டுக்கிளி
11. சந்தஹாரம்
12. சுகம் எங்கே
13. சொர்க்க வாசல்
14. துளி விசம்
15. தூக்கு தூக்கி
16. நண்பன்
17. நல்லகாலம்
18. பணம் படுத்தும் பாடு
19. பத்மினி
20. புதுயுகம்
21. பெண்
22. பொன்வாசல்
23. போனமச்சான் திரும்பி வந்தான்
24. மதியும் மமதையும்
25. மலைக்கள்ளன்
26. மனோகரா
27. மாங்கல்யம்
28. ரத்தக்கண்ணீர்
29. ரத்தபாசம்
30. ராஜி என் கண்மணி
31. விடுதலை
1955
1. ஆசை அண்ணா அருமை தம்பி
2. உலகம் பலவிதம்
3. எல்லாம் இன்பமயம்
4. ஏழையின் ஆஸ்தி
5. கணவனே கண் கண்ட தெய்வம்
6. கதாநாயகி
7. கல்யாணம் செய்துக்கோ
8. கள்வனின் காதலி
9. காதல் பரிசு
10. காவேரி
11. கிரகலட்சுமி
12. குணசுந்தரி
13. குலோபகாவலி
14. கோடீஸ்வரன்
15. கோமதியின் காதலன்
16. செல்லப்பிள்ளை
17. டவுன் பஸ்
18. டாக்டர் சாவித்திரி
19. நம் குழந்தை
20. நல்ல தங்கை
21. நல்லவன்
22. நீதிபதி
23. பெண்ணரசி
24. போர்ட்டர் கந்தன்
25. மகேஸ்வரி
26. மங்கையர் திலகம்
27. மாமன் மகன்
28. மிஸ்ஸியம்மா
29. முதல் தேதி
30. முல்லைவனம்
31. மேதாவிகள்
32. மேனகா
33. வள்ளியின் செல்வன்

 

1956
அமரதீபம்
ஆசை
ஒன்றே குலம்
கண்ணின் மணிகள்
காலம் மாறிப்போச்சு
குடும்பவிளக்கு
குலதெய்வம்
கோகிலவாணி
சதாரம்
தாய்க்குப்பின் தாரம்
தெனாலிராமன்
நல்ல வீடு
நன்நம்பிக்கை
நாகபஞ்சமி
நான் பெற்ற செல்வம்
நானே ராஜா
படித்தபெண்
பாசவலை
பிரேம பாசம்
பெண்ணின் பெருமை
மதுரை வீரன்
மந்திரவாதி
மர்ம வீரன்
மறுமலர்ச்சி
மாதர் குல மாணிக்கம்
மூன்று பெண்கள்
ரங்கூன் ராதா
ரம்பையின் காதல்
ராஜா ராணி
வாழ்விலே ஒரு நாள்
வானரதம்
வெறும் பேச்சல்ல
1957
அம்பிகாபதி
அலாவுதீனும் அற்புத விளக்கும்
அன்பே தெய்வம்
ஆரவல்லி
இரு சகோதரிகள்
எங்கள் வீட்டு மகாலட்சுமி
கற்புக்கரசி
சக்கரவர்த்தி திருமகள்
சமய சஞ்சீவி
சௌபாக்கியவதி
தங்கமலை ரகசியம்
நீலமலைத்திருடன்
பக்த மார்க்கண்டேயா
பத்தினி தெய்வம்
பாக்யவதி
புது வாழ்வு
புதுமைப்பித்தன்
புதையல்
மக்களை பெற்ற மகாராசி
மகதலநாட்டு மேரி
மகாதேவி
மணமகள் தேவை
மணாளனே மங்கையின் பாக்கியம்
மல்லிகா
மாயாபஜார்
முதலாளி
யார் பையன்
ராணி லலிதாங்கி
ராஜராஜன்
வணங்காமுடி
1958
அதிசய திருடன்
அவன் அமரன்
அன்பு எங்கே
அன்னையின் ஆணை
இல்லறமே நல்லறம்
உத்தம புத்திரன்
எங்கக் குடும்பம் பெரிசு
கடன் வாங்கி கல்யாணம்
கன்னியின் சபதம்
காத்தவராயன்
குடும்ப கௌரவம்
சபாஷ் மீனா
சம்பூர்ண ராமாயணம்
சாரங்கதாரா
செங்கோட்டை சிங்கம்
திருடர்கள் ஜாக்கிரதை
திருமணம்
தேடிவந்த செல்வம்
தை பிறந்தால் வழி பிறக்கும்
நல்ல இடத்து சம்பந்தம்
நாடோடி மன்னன்
நான் வளர்த்த தங்கை
நீலாவுக்கு நெறஞ்ச மனசு
பதிபக்தி
பானை பிடித்தவன் பாக்கியசாலி
பிள்ளைக் கனியமுது
பூலோக ரம்பை
பெரிய கோவில்
பெற்ற மகனை விற்ற அன்னை
பொம்மைக் கல்யாணம்
மணமாலை
மனமுள்ள மறுதாரம்
மாங்கல்ய பாக்கியம்
மாய மனிதன்
மாலையிட்ட மங்கை
வஞ்சிக்கோட்டை வாலிபன்
1959
அதிசய பெண்
அபலை அஞ்சுகம்
அமுதவல்லி
அருமை மகள் அபிராமி
அல்லி பெற்ற பிள்ளை
அவள் யார்
அழகர்மலை கள்வன்
உலகம் சிரிக்கிறது
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
எங்கள் குலதேவி
ஒரே வழி
ஓடிவிளையாடு பாப்பா
கண் திறந்தது
கல்யாணப் பரிசு
கல்யாணிக்கு கல்யாணம்
கலைவாணன்
காவேரியின் கணவன்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
சகோதரி
சிவகங்கை சீமை
சுமங்கலி
சொல்லுத்தம்பி சொல்லு
தங்கப்பதுமை
தலை கொடுத்தான் தம்பி
தாமரைக்குளம்
தாய் மகளுக்கு கட்டிய தாலி
தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
தெய்வபலம்
தெய்வமே துணை
நல்ல தீர்ப்பு
நாட்டுக்கொரு நல்லவன்
நாலுவேலி நிலம்
நான் சொல்லும் ரகசியம்
பத்தரமாத்து தங்கம்
பாகப்பிரிவினை
பாக்யதேவதா
பாஞ்சாலி
பாண்டித் தேவன்
பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
புதுமைப்பெண்
பெண்குலத்தின் பொன் விலக்கு
பொன்னு விளையும் பூமி
மஞ்சள் மகிமை
மணிமேகலை
மரகதம்
மனைவியே மனிதனின் மாணிக்கம்
மாதாவி
மாமியார் மெய்ச்சிய மருமகள்
மாலா ஒரு மங்கல விளக்கு
மின்னல் வீரன்
யானை வளர்த்த வானம்பாடி
ராஜ சேவை
ராஜாமலைய சிம்மன்
வண்ணக்கிளி
வாழ்க்கை ஒப்பந்தம்
வாழவைத்த தெய்வம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
1960
அடுத்த வீட்டுப் பெண்
அவன் அவனேதான்
அன்புக்கோர் அண்ணி
ஆட வந்த தெய்வம்
ஆளுக்கொரு வீடு
இரும்புத்திரை
இருமனம் கலந்தால் திருமணம்
உத்தமி பெற்ற ரத்தினம்
எங்கள் செல்வி
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
கடவுளின் குழந்தை
கவலையில்லாத மனிதன்
களத்தூர் கண்ணம்மா
குழந்தைகள் கண்ட குடியரசு
குறவஞ்சி
கைதி கண்ணாயிரம்
கைராசி
சங்கிலித்தேவன்
சவுக்கடி சந்திரகாந்தா
சிவகாமி
சோலைமலை ராணி
தங்கம் மனசு தங்கம்
தங்கரத்தினம்
தந்தைக்குப்பின் தமையன்
திலகம்
தெய்வப்பிறவி
தோழன்
நான் கண்ட சொர்க்கம்
பக்த சபரி
படிக்காத மேதை
பாக்தாத் திருடன்
பாட்டாளியின் வெற்றி
பாதைதெரியுது பார்
பார்த்திபன் கனவு
பாவை விளக்கு
புதிய பாதை
பெற்ற மனம்
பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
பொன்னித் திருநாள்
மகாலட்சுமி
மன்னாதி மன்னன்
மீண்ட சொர்க்கம்
யானைப்பாகன்
ரத்தினபுரி இளவரசி
ராஜபக்தி
ராஜமகுடம்
ராஜா தேசிங்கு
ரேவதி
விடிவெள்ளி
விஜயபுரி வீரன்
வீரக்கனல்