தமிழா தமிழா தமிழ் பசங்க – தலைவா (Thamizha Thamizha – Thalaivaa)

25


த த த த தமிழா 
த த த த தமிழா 
த த த த தமிழா 
தமிழா தமிழா தமிழா தமிழா 
தமிழா தமிழா தமிழா தமிழா 
தமிழா தமிழா 

பயணம் தொடங்கும் தலைகனமும் அடங்கும் 
அரங்கம் அதிரும் தருணம் அரங்கேற்றம் முடியட்டும் 
விடியும்பொழுதும் எனக்கென உதயமாகட்டும் 
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும் 
புகழது பரவட்டும் தமிழா தமிழா 
உயர நீ பறந்திடு தமிழா தமிழா 
த…. மிழ்….. ப…. சங்…. க…..

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ 
ஐ ஒ ஓ ஹௌ அக்கனா 
கசட தபற யரல வழல 
ஙஞன நமண தமிழன் நான் 

எங்கிருந்தாலும் ஓ… 
நாங்க என்ன செஞ்சாலும் ஓ….
தமிழோடு தானே ஓ….
எங்க சந்தோசம்… சங்கீதம் வ… வ… வ…
பசங்க… பசங்க… 
தமிழ் தமிழ் பசங்க… 
பசங்க… பசங்க… 
தமிழ் தமிழ் பசங்க…. 
இந்த பூமியை  அதிரவைப்போம் 
நாங்க தமிழ் பசங்க…. 

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லி பூவு 
சென்னை கானா பாட்டு நாங்க இரசிப்போம் 
காஞ்சி பட்டு சேலை 
பசு மாடு சுத்தும் சாலை 
நாத்து நாடும் வேலை 
பாட்டு படிப்போம் 

எங்கள் மயிலாட்டமும் கொஞ்சும் உயிலாட்டமும் 
கோவில் கரகாட்டமும் அதிரும் 
எங்கள் தெரு கூத்திலும் 
எங்கள் இசை பாட்டிலும் 
மெல்லிசைகள் துள்ளி வரும் வ… வ… வ…

பசங்க… பசங்க… 
தமிழ் தமிழ் பசங்க… 
பசங்க… பசங்க… 
தமிழ் தமிழ் பசங்க…. 
இந்த பூமியை  அதிரவைப்போம் 
நாங்க தமிழ் பசங்க…. 

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ 
ஐ ஒ ஓ ஹௌ அக்கனா 
கசட தபற யரல வழல 
ஙஞன நமண தமிழன் நான் 

காஷ்மீர் எல்லைக்கு ரெண்டு காலு குதிரை 
ஆழம் தெரியாமல் மச்சி காலை நீயும் விடுற 
அட்டபோட்ட பாத்தா  நாங்க தங்கமான பசங்க 
போட்டின்னு வந்துட்டா கிழிக்கும் நம்ம தமிழ் பசங்க 
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா 
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிர 
என் ஒவ்வொரு அசைவும் நடனும் அமைக்கும் பாரடா 
ஊருக்குள்ள நம்ம போல செல்லபிள்ளை யாரடா 

பூ போல் இட்லி தோசை 
அட முறுக்கி வச்ச மீசை 
கூழ குடிக்க ஆசை 
பச்சை தமிழா 

வெளுத்து வச்ச வேட்டி 
பல கதைகள் சொல்லும் பாட்டி 
கபடி கபடி போட்டி வீர தமிழா 

கண்ணாம்பூச்சி ஆடுவோம் 
ஜல்லிகட்டோடுவோம் 
வெற்றிக்கொடி நாட்டுவோம் தமிழா 

சங்க தமிழ் பாட்டிலும் 
திருக்குரலீட்டிலும் 
முக்குளித்து மூழ்கிவிடவா வ… வ…

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ 
ஐ ஒ ஓ ஹௌ அக்கனா 
கசட தபற யரல வழல 
ஙஞன நமண தமிழன் நான் 

எங்கிருந்தாலும் ஓ… 
நாங்க என்ன செஞ்சாலும் ஓ….
தமிழோடு தானே ஓ….
எங்க சந்தோசம்… சங்கீதம் வ… வ… வ…
பசங்க… பசங்க… 
தமிழ் தமிழ் பசங்க… 
பசங்க… பசங்க… 
தமிழ் தமிழ் பசங்க…. 
இந்த பூமியை  அதிரவைப்போம் 
நாங்க தமிழ் பசங்க…. 

படம்                : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : பென்னி தயாள் 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்