டாடி… எனக்கொரு டவுட்டு… நிகழ்ச்சியில் வந்த ஒரு டவுட்டுக்கு பதில் இதோ!

34

ஆதித்தியா நகைச்சுவை சேனலில் சின்ன பையன் தனது டாடியிடம் டவுட்டு கேப்பார்…ஒரு முறை…

“டாடி..டாடி.. இந்த NUMBER இருக்குல இந்த NUMBER…இதை சுருக்கமாக ஏன் No. என்று சொல்றோம்…N…U…M…B..E….Rல “O” என்ற எழுத்தே இல்லையே…ஒன்னும் “NU” ன்னு இருக்கனும்..

இல்லையென்றால் “NR” ன்னு இருக்கனும்..எதுக்கு இந்த “O” ?? என்று கேட்பார்.

அந்த டவுட்டுக்கான பதில்… NUMBER என்ற ஆங்கில வார்த்தை “Numero” என்ற லத்தின் வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது.. அந்த “Numero” என்பதன் சுருக்கமே “No” என்பதாகும்…

மவனே… டவுட்டு தீர்ந்திச்சா..?