சோனபரீயா – மரியான் (Sonapareeya Lyrics – Mariyaan Song Lyrics)

27
மரியான்
மரியான்
படம்                : மரியான்
பாடல் வரிகள்   : வாலி, சோபியா அஷ்ராப்
பாடியவர்கள்     : ஜாவிட் அலி, ஹரிச்சரன், நாகாஷ் அஸிஸ்
இசை                 : A R ரஹ்மான்
ஒ ய… ஓயல
எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும்பே ஓயல
 ஒ ய… ஓயல
எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும்பேபே ஓயல
 ஒ ய… ஓயல
எங்க மலை காயல
நீ சொக்கும் படி சிரிச்சா நீ சோனபரீயா
சோனபரீயா சோனபரீயா
சோனபரீயா நீ தான வரியா
சோனபரீயா சோனபரீயா
சோனபரீயா தானா வரியா
 ஒ ய… ஓயல
எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும்பே ஓயல
 ஒ ய… ஓயல
எங்க மலை காயல
நீ சொக்கும் படி சிரிச்சா நீ சோனபரீயா
பத்து காலு நண்டு பாத்தது சோனபரீயா
அது சுருண்டு சுண்ணாம்பா போயி ஒத்த காலில் நிக்குதடி
முத்துகுளிக்கும் பீட்டரே சோனபரீயா
அவன் காஞ்சி கருவாட போயி குவாட்டர்ல முங்கிட்டானே
அந்தரியே சுந்தரியே சோனபரீயா
மந்திரியே முந்திரியே சோனபரீயா
அந்தமெல்லாம் சிந்துறியே சோனபரீயா
சோனபரீயா சோனபரீயா
சோனபரீயா நீ தானா வரியா
சோனபரீயா சோனபரீயா
சோனபரீயா நீ தானா வரியா
ஓயால ஓயால ஓயால
ஓயால சோனபரீயா யாயோ
ஓயால ஓயால ஓயால
ஓயால சோனபரீயா யாயோ
ஓயால ஓயால ஓயால
கண்ணுல கப்பலா… ஓயால
நெஞ்சுல விக்கலா…. ஓயால
கையுல நிக்கலா…. ஓயால
நடையில நக்கலா… ஓயால
சிப்பிக்குள்ள முத்து
கப்பலில மிச்சம்
மச்சான் வெச்ச முத்தம்
மொத்தம் மொத்தம் எனக்கு
சிக்கி சிக்கி ஆ ஆ
மாத்தி சிக்கிகிச்சா
நெஞ்சி விக்கிகிச்சா
மச்சான் வெச்ச மிச்சம்
ஒத்த மரமா எத்தன காலம் சோனபரீயா
கடலுல போனா கட்டு மரமெல்லாம் கரைதான் எறிரிச்சே ஆமா
அத்த மவனோ மாமா மவனோ சோனபரீயா
இவன போல கடலின் ஆழம் எவனும் கண்டதில்ல தானே
நெஞ்சுக்குள்ள நிக்கிறியே சோனபரீயா
மீனு முல்லா சிக்குரியே சோனபரீயா
கெஞ்சும் படி வைக்குறியே சோனபரீயா
சோனபரீயா சோனபரீயா
சோனபரீயா  நீ தான வரியா
சோனபரீயா சோனபரீயா
சோனபரீயா  தான வரியா
 ஒ ய… ஓயல
எந்த நாளும் ஓயல
என்ன படைச்சவன் கொடுக்கும்பே ஓயல
 ஒ ய… ஓயல
எங்க மலை காயல
நீ சொக்கும் படி சிரிச்சா நீ சோனபரீயா