சொன்னதை செய்து முடிப்போம் – அம்பிகாபதி (Solvadhai Seidhu Mudippom Lyrics – Ambikapathy(2013) Song Lyrics)

44
சொன்னதை செய்து முடிப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்
படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : A R ரஹ்மான் & முஹம்மத் ரப்பீ 
இசை                 : A R ரஹ்மான் 
 
hey… Say…
து மண் சுதி… து மண் சுதி…
மண் து சுதம்…. து மண் சுதி…
hey… Say…
து மண் சுதி… து மண் சுதி…
மண் து சுதம்…. து மண் சுதி…
மின்னல் வெட்டி பிறக்கட்டும் அறிவின் ஒளி
மலரட்டும் மலரட்டும் திறந்த வெளி
நியூட்டன் விதி அறிந்த பெண்ணே
எதிர் வினை என்னடி இளைய கண்ணே… சொல்லடி…
சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்
து மண் சுதி… து மண் சுதி…
மண் து சுதம்…. து மண் சுதி…
உலகில் உள்ள சாலைகள் எல்லாம்
காதல் தேசம் சேரும் என் கண்ணே
கல்வியும் கூட காதலடி
காதலும் கூட கல்வியடி
ஒன்றாய் மரத்தின் கிளைகள்
நிழலாய் நிழலாய் கொடுக்கும்
பூக்கள் எங்கே பூக்கும்
புன்னகை போனால் வாழ்வா இனிக்கும்
து மண் சுதி… து மண் சுதி…
மண் து சுதம்…. து மண் சுதி…
சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்
நீ எதனை தருவாய்
நீ அதனை பெறுவாயே
கண்ணை கொடு பார்வை பெறுவாய்
இதயம் கொடு அன்பை பெறுவாய்
அன்பை கொடு ஆயிரம் பெறுவாய்
செய்வதை சொல்லி கொடுப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்
சொன்னதை செய்து முடிப்போம்
செய்வதை சொல்லி கொடுப்போம்
செயலேதும் இல்லாமல் சொல்லாக நில்லாதே
செயலேதும் இல்லாமல் சொல்லாக நில்லாதே
இன்று நம்… விரல்கள் நடுவே
இடைவெளி எதற்கு எதற்கு
இன்னொரு கை கோர்த்து இணைவதற்கு
மதி பாதி விதி பாதி
இதுதான் இயற்கை விதி
மதி ஒரு சிறகு விதி ஒரு சிறகு
நிலா பூவில் தேன் குளிக்கும்
பட்டாம்பூச்சி நீயும் நானும்
து மண் சுதி… து மண் சுதி…
மண் து சுதம்…. து மண் சுதி…
து மண் சுதி… து மண் சுதி…
மண் து சுதம்…. து மண் சுதி…
து மண் சுதி… து மண் சுதி…
மண் து சுதம்…. து மண் சுதி…
து மண் சுதி… து மண் சுதி…
மண் து சுதம்…. து மண் சுதி…