கவர்ச்சியில் கலக்க காத்திருக்கும் சினேகா. பிரசன்னா அதிர்ச்சி.

14
பொதுவாக தமிழ் திரையுலகில் ஹீரோயினுக்கு திருமணம் ஆகிவிட்டால் சினிமாவில் இருந்து விலகிவிடுவார். அல்லது டிவி சீரியல், அக்கா, அண்ணி வேடங்களில் நடிகக் போய்விடுவார்கள்.
ஆனால் ஹாலிவுட்டில் திருமணம் ஆனாலும் ஹீரோயின்களாக வலம் வருவார்கள்.
இந்த கலாச்சாரம் பாலிவுட்டில் வந்துவிட்டது. கரீனாகபூர், ஐஸ்வர்யாராய் போன்றோர் திருமணம் ஆனபின்பும் ஹீரோயின்களாக அதுவும் கிளாமராக நடிக்க தயங்கியதில்லை.
தற்போது இந்த கலாச்சாரத்தை சினேகா கோலிவுட்டில் முதன்முதலாக ஆரம்பித்து வைத்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கவர்ச்சி வேடங்களில் அக்கறை காட்டாத சினேகா, தற்போது படு கவர்ச்சியாக நடிக்க முன்வந்துள்ளார்.
இவரது முடிவு பிரசன்னாவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
தற்போது ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள சினேகா, படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அவரது கவர்ச்சி போஸ்களை பார்த்து திருப்தியடைந்த இயக்குனர், அவரது சம்பளத்தையும் உயர்த்த தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்தாராம்.